
திருநெல்வேலி – அக் -04,2023
newz – webteam
நெல்லையில் கடந்த 2004ம் ஆண்டு அரசியல் கட்சி தலைவர் கிருஷ்னசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த மூவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீர்ப்பு
வழங்கிய நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்
நெல்லை மாநகரம், பாளையைங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு சட்ட கல்லூரி அருகிலுள்ள துதியின் கோட்டை முன்பு கடந்த 2004 ஆண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்ச்சித்த சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட பாளையங்கோட்டை காவல் நி எண் 1528/2004வழக்கில் கைது செய்யப்பட்ட 15 நபர்களில் மூன்று பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள. சிவா என்ற சிவலிங்கலம் (46) த/பெ துரைபாண்டி தேவர்: 5179 மேலத்தேன் ராமைய பட்டி, திருநெல்வேலி தங்கவேல் த/பெ. முத்தையாதேவர் மெயின் ரோடு பானன் குளம் நாங்குநேரி . திருநெல்வேலி மாவட்ட மற்றும் லெட்சுமணன் (41), த/பெ பரமசிவதேவர் மேல தெரு, ராமையன்பட்டி, திருநெல்வேலி உட்பட 12 பேர் மீது திருநெல்வேலி இரண்டானது கூடுதல் அமர்வு நீதிமனற்த்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று நீதிபதி பத்மநாபன் சிவா என்ற சிவலிங்கம் மற்றும் தங்கவேல் லட்சுமனன் ஆகிய மூவருக்கு ஆயுள் சிறை தண்டனையும் சூ2000. அபராதம் விதித்தும், மீதமுள்ள 9,பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்
0 Comments