மதுரை – மே,27,2024
Newz – webteam
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் 3. பாரதிய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்கள் ஜீலை 1ம் தேதி அன்று நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இச்சட்டங்கள் குறித்த பயிற்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., தலைமையில் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்டது.
0 Comments