பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ரேஸில் ஈடுபட்ட நபர் மற்றும் தந்தை மீது வழக்கு பதிவு குமரி எஸ்பி அதிரடி….
கன்னியாகுமரி -ஜீன் -23,202 Newz -webteam பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வண்ணம் அதி பயங்கரமாக பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு இளஞ்சிரார்கள் மற்றும் அவர்களின் தந்தைகளின் மீது வழக்குப்பதிவு. ஜூன் 22, கன்னியாகுமரி மாவட்டம்...











