திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு போக்சோ வழக்கில் வாலிபருக்கு 13,ஆண்டு சிறை தணஂடனை சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….
திண்டுக்கல் – ஜீலை -27,2023 newz – webteam போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம்...










