வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி மெடிக்கல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 8,பேர் அதிரடி கைது
திருச்சி -ஜீலை -04,2024 Newz -webteam திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகர் 44/24 என்பவர் வீரப்பூர் கிராமத்தில் மகாமுனி மெடிக்கல் ஷாப் நடத்தி...