இயற்கை சீற்றங்களின் போது பொதுமக்களை மீட்கும் மீட்பு பயிற்சி ஒத்திகை ஆட்சியர் எஸ்பி முன்னிலையில் நடைபெற்றது..
கன்னியாகுமரி -ஜீலை -11,2024 Newz – webteam கடல் சீற்றங்களின் போது பொதுமக்களை மீட்கும் பயிற்சியின் (Ocean rescue operation) இறுதி நாள் நிகழ்ச்சி…. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் செயல்முறையாக...