கொட்டும் மழையில் இடைவிடாது 2,மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்களுக்கு எஸ்பி சால்வை அணிவித்து பாராட்டு…
நாகப்பட்டினம் – டிச -28,2023 Newz – webteam உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொடர்சியாக கொட்டும் மழையில்2 மணி நேரம் 23 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை நாகப்பட்டினம் மாவட்ட...











