மதுரை – அக் -20,2023
newz – webteam
மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து அலுவலுக்காக வழங்கப்பட்ட 63 காவல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிதாக சைரன், ஒளிரும் விளக்கு, பம்பர், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு, மேற்படி வாகனங்களை ரோந்து அலுவலுக்காக மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்னு போலீஸ் கமிஷனர் முனைவர்.J.லோகநாதன்,இ.கா.ப துவக்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர், தெற்கு, காவல் துணை ஆணையர். வடக்கு, காவல் துணை ஆணையர், தலைமையிடம் மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments