தென்காசி – நவ -23,2024
Newz – Webteam



Training of Trainers Workshop on Anti -Drug club என்ற போதைப் பொருட்களுக்கு எதிராக கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக Training of Trainers Workshop on Anti-Drug club என்ற பயிற்சி வகுப்பினை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் மூர்த்தி இ.கா.ப., துவக்கி வைத்து, கல்லூரி மாணவ மாணவிகளிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களும் கலந்துகொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, பின்பு விழிப்புணர்வு கையேடு மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் அவர்களின் கல்லூரியில் சென்று அங்குள்ள மற்ற மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
0 Comments