மெச்சதகுந்த பணிக்காக 26,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….


இராணிப்பேட்டை -ஜீலை -09,2024

Newz -webteam

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது…..

இக்கூட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை,அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும்,

மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும்,

கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் சசிக்குமார் (ஆற்காடு நகர வட்ட காவல் நிலையம்), கவிதா (கலவை வட்ட காவல் நிலையம்) உதவி ஆய்வாளர்கள்.பசலைராஜ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), லோகேஷ் (நெமிலி காவல் நிலையம்), தினேஷ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்),

.கார்த்திக் சிறப்பு உதவி ஆய்வாளர்கள்
சுப்ரமணி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), விஜயன் (ரத்தினகிரி காவல் நிலையம்), அண்ணாமலை (ரத்தினகிரி காவல் நிலையம்), லட்சுமணன் (ஆற்காடு நகர காவல் நிலையம்), தலைமைக் காவலர்கள் பாக்கியராஜ் (ஆற்காடு நகர காவல் நிலையம்), மாறன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), முத்துராணி (அயல் பணி ஆற்காடு நகர காவல் நிலையம்), பிரகாஷ் (ரத்தினகிரி காவல் நிலையம்), அசேன் பாஷா (வாழைப்பந்தல் காவல் நிலையம்), முதல் நிலை காவலர்கள்

கோபிகிருஷ்ணா (இராணிப்பேட்டை காவல் நிலையம்), .தனசேகரன் (நெமிலி காவல் நிலையம்), கண்ணன் (நெமிலி காவல் நிலையம்), ராஜ்குமார் (இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம்), சிவரஞ்சனி (கலவை காவல் நிலையம்), காவலர்கள் சத்திய நாராயணன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்),

ஜான்சி ராணி (அரக்கோணம் நகர காவல் நிலையம்), அமித் பாஷா (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திவாகர் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), .விஜயன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்) ஆகிய 26,நபர்களைபாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சான்றிதழ்களை வழங்கினார்

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்) , செல்வி.சந்திரலேகா (பயிற்சி) ,வெங்கட கிருஷ்ணன் (CCW), சுரேஷ் (மாவட்ட ஆயுதப்படை) ,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்..


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format