விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட எஸ்பி கொடியசைத்து துவக்கிவைத்தார்…
விழுப்புரம் -ஜன – 09,2025, Newz – Webteam விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையம் சாலை பாதுகாப்பு மாதத்தினையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வரை சாலை...