நெல்லையில் மூளைச்சாவடைந்த நபரின் உடல் உறுப்பு தானம் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் அரசு மரியாதை…
திருநெல்வேலி -அக் -13,2024 Newz -webteam மந்திரமூர்த்தி நைனார் வயது 50 இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாத்தான்குளம் அருகில் உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர். மனைவி மற்றும் 11 வயது நிரம்பிய மகன்...