போதை பழக்கத்தில் ஈடுபட்ட குழந்தைகளை மீட்க சிறப்பு ஆலோசனை மையம் போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்…
தாம்பரம் – ஜீலை -03,2025 Newz – Webteam தாம்பரம் மாநகர காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான முயற்சியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தகுந்த முறையில் கையாளும் நோக்கத்துடனும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்குட்பட்ட குழந்தைகளை...