ஆவடி – அக் -28,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் உட்பட்ட அம்பத்தூர் பகுதியில விசாரனைக்கு சென்ற போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் வடமாநில தொழிலாளர்கள் அதிரடி கைது
ஆவடி காவல் ஆணையாகம் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரவாக்கம் என்ற இடத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளார்கள் கடந்த 2310.2023 ஆயுத பூஜை தினத்தன்று குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய காவலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர் அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர் விசாரனைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளனர் அந்ந வீடியோ காட்சிகள் சமுகவலைதளத்தில் காட்டு தீ போல் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின்படி அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து (வடமாநில தொழிலாளர்கள்) 25ம்தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு இன்று 1. துகி ராஜ்வன்சி (20), 2. மனோஜ் ராஜ்வன்சி (30) 3. கணேஷ்லால் ராஜ்வன்சி (22), 4. மதன்குமார் (30), 5, முகேஷ் ராஜ்வன்சி (26), 6. சஞ்சய் குமார் (25), 7. சூரஜ் குமார் (20), 8. ராஜேஷ் பண்டிட் (26), 9. ரவி ராஜ்வன்ஷி (19) 10. பிரேம் குமார் (20)11. பிகாஷ் குமார் (20), 12 ரவிக்குமார் (19), 13,
கரஞ்சீத் குமார் (24). 14. சங்கர் கேவட் (30). 15. சந்தன் (19), 16. உபேந்திர ராஜ்வன்ஷி (31), 17. ஆஷிஷ் ராஜ்வன்ஷி (33), 18, லக்ஷ்மண் குமார் (22), 19, சகலாதிப் ராஜ்வன்சி (40) ), 20 குவ்ஷன் குமார் (27), 21, அனுப் ராஜ்வன்சி (27), 22. ராஜ்பினாம் குமார் (22), 23. கரு ரவிதாஸ் (33), 24. அனுஷ் சர்மா (28), 25. அர்பிந்த் குமார் (21). 26. குண்டு பண்டிட் (28), 27 ஸ்ரீநந்தன் ராஜ்வன்சி (25), 28, தன்ராஜ் (19). ஆகிய 28 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments