சென்னை – நவ -03,2023
newz – webteam
201 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது மற்றும் 400 கிலோ கஞ்சா பறிமுதல்
போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு
காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவுஅதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த 141.10.2023 முதல் 28-10.2023 வரை மாநிலம் முழுவதும்
15 பெண்கள் உட்பட 391 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து சுமார் 54 இலட்சம் மதிப்புள்ள 410கிலோ கஞ்சா.70கிராம் ஹெராயின் மற்றும்
- போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக
விருதுநகர் மாவட்டத்தில் ரூபாய் 2,00,000/ லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சாவும்,கோயம்புத்துர் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிரனால் ரூபாய் .00000) கட்சம் மதிப்புள்ளா
70 கிராம் ஹெராயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது. வழக்குகளில் தொடர்புடைய
குற்றயாளிகளுக்கு நீதி மன்றத்தால் கடுங்காவல் தண்டணையுடன் அபராதம்விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்ரிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுயிரிவில் பதிவு
செய்ப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு தல 12 வருட கடுங்காவல்
தண்டனையும், ரூபால் 170,000, அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருள்
வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5குற்றவாளிகளில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 15 நாட்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள்
கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான 163 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சட்ட விரோத போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள்
பற்றிய தகவல்களை பொது மக்கள் கட்டணமில்ல தொலைபேசி எண் 1881 மூலமாகவும்
90054-10581 என்ற எண்ணில் வாட்ஸ் அப் குறுந்தகவல் புகைப்படம் மூலமாகவும் மற்றும்
spnihcidzgmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கணம். மேலும் அனைத்து
மாவட்டத்திற்கும் பிரத்யேக காட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப்
பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து
தகவல்களை பொது மக்கள் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
0 Comments