சென்னை – ஜன -07,2024
Newz – webteam
தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
17 பேருக்கு பதவி உயர்வு
தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை டிரான்ஸ்பர் மற்றும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஜி to ஏடிஜிபி பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்
- தமிழ்ச்சந்திரன், ஐஜி, பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு – கூடுதல் டிஜிபி அதே பிரிவு.
- ஜெயஸ்ரீ, பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு – ஐஜி, அதே பிரிவு.
டிஐஜி to ஐஜி பதவி உயர்வு
- சாமுண்டீஸ்வரி, டிஐஜி, தலைமையிடம், டிஜிபி அலுவலகம் – ஐஜி சமூகநீதி, மனித உரிமை கமிஷன்
- லட்சுமி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, டிஐஜி – ஐஜி, ஆயுதப்படை, தலைமையிடம், சென்னை.
- ராஜேஸ்வரி, டிஐஜி, சேலம் சரகம் – ஐஜி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்.
- ராஜேந்திரன், டிஐஜி, உளவுப்பிரிவு – ஐஜி ஆவடி தலைமையிடம் மற்றும் போக்குவரத்து காவல்.
- முத்துசாமி, டிஐஜி, வேலூர் சரகம் – ஐஜி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி.
- மயில்வாகனம், இணைக்கமிஷனர், போக்குவரத்துப்பிரிவு சென்னை – ஐஜி அமலாக்கப்பிரிவு, சென்னை.
- மல்லிகா, டிஐஜி, எஸ்டாபிலிஷ்மென்ட், சென்னை – ஐஜி, சாலைப் பாதுகாப்புப்பிரிவு, போக்குவரத்து.
- வெண்மதி – எஸ்பி, உதவி ஐஜி சமூக நீதி மற்றும் மனித உரிமைக்கமிஷன் – டிஐஜி பெண்கள், குழந்தைகள்
குற்றத்தடுப்புப் பிரிவு
- சரோஜ்குமார் தாகூர், எஸ்பி, கிருஷ்ணகிரி – டிஐஜி, வேலூர்.
- மகேஷ்குமார், சென்னை நகர போக்குவரத்து காவல் துணைக்கமிஷனர் – இணைக்கமிஷனர் போக்குவரத்து
காவல்
- தேவராணி, சைபர்கிரைம் துணைக்கமிஷனர் சென்னை – இணைக்கமிஷனர் போக்குவரத்து காவல்
வடசென்னை
- உமா, தலைமையிட உதவி ஐஜி – சேலம் சரக டிஐஜி
- திருநாவுக்கரசு, எஸ்பி, முதல்வர் பாதுகாப்புப்பிரிவு சென்னை – டிஐஜி, முதல்வர் பாதுகாப்புப்பிரிவு, சென்னை.
- ஜெயந்தி, கமாண்டன்ட், 7வது பட்டாலியன், போச்சம்பள்ளி – டிஐஜி, கடலோர காவல் படை.
- ராமர், எஸ்பி, 5வது பட்டாலியன், ஆவடி – ரெயில்வே டிஐஜி
- ராதிகா, ஐஜி, அமலாக்கப்பிரிவு, சென்னை – ஐஜி, க்ரைம் பிரிவு, சென்னை.
- ஜெயகவுரி, ஐஜி, ஆயுதப்படை – ஐஜி, போலீஸ் பயிற்சிக்கல்லூரி, சென்னை.
- ரூபேஷ்குமார் மீனா, ஐஜி, சமூக நீதி, மனித உரிமைகள், சென்னை – ஐஜி, எஷ்டாபிளிஷ்மென்ட், சென்னை
- மகேஷ்வரி, போலீஸ் கமிஷனர், நெல்லை – கூடுதல் கமிஷனர் தலைமையிடம், போக்குவரத்து தாம்பரம் காவல் ஆணையரகம்.
- விஜயகுமார், இணைக்கமிஷனர், ஆவடி – சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர்.
- திஷா மிட்டல், டிஐஜி, டெக்னிக்கல் சர்வீஸ் – டிஐஜி, விழுப்புரம் சரகம்.
- ஜியாஉல் ஹக், டிஐஜி, விழுப்புரம் – டிஐஜி, தஞ்சாவூர் சரகம்
- ஜெயச்சந்திரன், டிஐஜி, தஞ்சாவூர் – டிஐஜி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை.
- மனோகர், இணை ஆணையர், மேற்கு சென்னை – டிஐஜி, திருச்சி சரகம்
- பகலவன், டிஐஜி, திருச்சி – டிஐஜி, உளவுப்பிரிவு, சென்னை
- மூர்த்தி, இணைக்கமிஷனர், தாம்பரம் – போலீஸ் கமிஷனர், நெல்லை.
உள்ளிட்ட 48 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments