தூத்துக்குடியில் 132,கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் 5,பேர் கைது மாவட்ட எஸ்பி அதிரடி….
தூத்துக்குடி -அக் -16,2024 Newz -webteam தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில்...