விழுப்புரம் – மே – 15,2023
newz – webteam
விழுப்புரம் மாவட்ட காவல்துறை
கடந்த 24 மணி நேரத்தில் 55 சாராய வியாபாரிகள் கைது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் மீது சாராயம் விற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு உட்கோட்டங்களில் 56 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராயம் 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
0 Comments