விழுப்புரம் – ஆகஸ்ட் – 04,2023
newz – webteam
உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் IPS., காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மேல்கல்வி பயில ஊக்குவிக்கும் விதமாக காவலர் சேம நல நிதியில் இருந்து கல்வி ஆண்டு 2022 TO 2023 க்கான கல்வி ஊக்கத் தொகை ரூபாய் 1,78,895/- க்கான காசோலையினை 21 மாணவ மற்றும் மாணவிகளுக்கு இன்று நேரில் வழங்கினார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோவிந்தராஜ் மற்றும் ஶ்ரீதரன் ஆகியோர் இருந்தனர்.
0 Comments