17,லட்சம் மதிப்புள்ள 100,செல்‌‌‌போன்கள் மீட்பு உரியவர்களிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைத்தார்…


திருநெல்வேலி – அக் -12,2023

newz – webteam

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் V. ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு 11.10.2023 இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு – ரூ. 17,35,626 ஆகும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் கைபேசிகளை தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனே தங்களது கைப்பேசியில் உள்ள சிம்கார்டுகளை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு உடனே அந்த சிம்கார்டுகளை தற்காலிக சேவை நிறுத்தம் செய்ய வேண்டும் . ஏனேனில் அந்த சிம்கார்டுகளை குற்றவாளிகள் எவறேனும் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 9498101814 என்ற எண்ணிற்கு Whatsapp- ல் ‘Hi / cell phone missing’ என்று message செய்யவும். உடனே வரும் Link- ல் உங்களது தொலைந்த செல்போன் எண், IMEI எண்கள், உங்களது அடையாள அட்டை எண் மற்றும் பிற விவரங்களை Submit செய்து தங்கள் புகார் மனுக்களை பதிவு செய்யலாம். Cell phone missing portal- வழியாக மொபைல்போன் தவறவிட்டதாக பெறப்பட்ட புகார்களில் இதுவரை 52 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format