ஆவடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்‌‌‌கு நிரத்‌‌‌தர தீர்‌‌‌வு நேரில் களத்தில் இறங்கிய போலீஸ் கமிஷனர்…..


ஆவடி – அக் -18,2023

newz – webteam


ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் ஆவடி காவல் ஆணையாளர் தலைமையில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள், சங்கத்தினர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் அம்பத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் முதன்மை பிரச்சனையாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கருத்தில் கொண்டு ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படி, போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி இ.கா.ப., தலைமையில் போக்குவரத்து காவலர்கள் அம்பத்தூர் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர் OT Bus Stand, மார்கெட் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களையும் சீர்செய்து, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பணிகளை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format