தென்காசி – அக் -22,2023
newz – webteam
1.கணவன் மனைவியிடம் பிரச்சனை செய்து தாக்கி மிரட்டல் விடுத்த நபரை கைது
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஊர் திருவிழா நடத்துவது தொடர்பான கட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் மற்றும் அவரின் தந்தையான தமிழ்ராஜ்(60) ஆகியோர் திருவிழா நடத்தக்கூடாது என்று பிரச்சனை செய்து மகாலிங்கத்தை அசிங்கமாக பேசி தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த மகாலிங்கத்தின் மனைவியான கஸ்தூரி ஏன் எனது கணவரை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரையும் தாக்கி மிரட்டம் விடுத்துள்ளனர். இதுகுறிந்து கஸ்தூரி சிவகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் .சஜீவ் விசாரணை மேற்கொண்டு மேற்படி சதீஷ்குமார் மற்றும் தமிழ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
- சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கிக்கொண்ட இருவர் கைது
திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகனூர் பருதியில் காளிராஜ் மற்றும் சத்தியராஜ் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர் இருவரின் வீட்டிற்கும் இடையே தொழு உன்வாது அந்த தொழுவில் காளிராஜ் சிறுநீர் சுழித்ததால் சந்தியராஜ் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக காளிராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்ததாய் ஆத்திரமடைந்த சத்யராஜ் காளிராஜின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரின் மனைவியினான கவிதாளிடம் பிர்சனை செய்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுந்து சென்றுள்ளார். பின்னர் காளிராஜ் சத்யராஜ் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியான ரமேஷ்வரியிடம் பிரச்சனை செய்து மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து கவிதா மற்றும் ரமேஸ்வரி திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரின் சார்பு ஆய்வாளர் திருமதி. தாமரை லிங்கம் அவர்கள் சதியாண்33) மற்றும் காளிராஜ்(35) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். - சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் பட்டி பகுதியில் சட்டவிரோதமாக உரிய அனுமதிகின்றி மூன்று டிராக்டர்களின் மணல் திருடிச் சென்ற திரவியநகர் செல்லதுரை என்பவரின் மகன் மாரியப்பண்(43), ராமா என்பவரின் மகள் ராஜன் அழகப்பபுரம் சாமிநாதன் என்பவரின் மகன் ராஜன20) மீனாட்சிபுரம் நாராயணன் என்பவரின் மகன் ரவி(37) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் திரு நவநீதகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாரியப்பன். ராஜா மற்றும் ரவி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும்
அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று டிராக்டர் மற்றும் மூன்று யூனிட்
மணல் பறிமுதல் செய்யப்பட்டது. - கிளிவிக்கை திறக்க விடாமல் செவிலியரிடம் பிரச்சனை செய்த நபர் கைது
குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகனேரி பகுதியில் உள்ள
அரசுIEASOக்கில் பணியாற்றி வரும் பெண் செவிலியர் கிளினிக்கை திறக்க வந்த
போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரின் மகன் கனிராஜ(30)
மற்றும் மாடங்களி என்பவரின் மகள் செல்வராஜா(23) ஆகியோர் வழிமறித்து
கிளினிக்கை திறக்க விடாமல் செவிலியரிடம் பிரச்சனை செய்துள்ளனர். இதுகுறித்து
குருவிருளம் காவல் நிலையதின் பெண் செவிலியர் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜேஷ்குமார் மேற்படி இரண்டு நபர்கள் மீதும் வழக்கு
பதிவு செய்து கனிராஜ் என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இன்று தென்காசி மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறியதாக 861 மோட்டார்.வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வாகணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
0 Comments