வீட்டை பத்திரபதிவு பதிவு செய்து தருவதாக கூறி 15,லட்சம்‌ மோசடியில் ஈடுபட்‌‌‌டவர்‌‌‌ கைது க்‌‌‌ரைம்‌‌‌ பிராஞ்‌‌‌ச் போலீசார் நடவடிக்கை


திருநெல்வேலி – நவ -28,2023

newz – webteam

வீட்டை பத்திரபதிவு செய்து தருவதாக சொல்லி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய நபர் கைது.

நெல்லை மாநகரம், டவுண்‌‌‌ கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திருநெல்வேலி காந்தி நகரை சேர்ந்த சரவணன்(61) என்பவர் திருநெல்‌‌‌வேலி பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த லில்லி(71) என்பவருக்கு சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீட்டை பத்திரப்பதிவு செய்து தருவதாக உறுதியளித்தன் பேரில் கடந்த 2019-2020ம் ஆண்டு லில்‌‌‌லி சேமிப்பு தொகை மற்றும் நிலையான வைப்பு தொகையை சேர்த்து சுமார் ரூ.14 லட்சத்தை சரவணிடம்‌‌‌ கொடுத்துள்ளார் சரவணன் வீட்டை பத்திரபதிவு செய்து தராமலும் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றி வந்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌ இது குறித்து லில்‌‌‌லி மாநகர காவல்‌‌‌ ஆணையரிடம் புகார் கொடுத்துள்‌‌‌ளார்‌‌‌ புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டவுண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் .ரசிதா சரவணனை கைது செய்து சிறையிலடைத்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format