திருநெல்வேலி – மே,29,2024
Newz – webteam
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு படி மாநகர நல அலுவலர் அறிவுரையின்படி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின்படியும் சுகாதார ஆய்வாளர் அந்தோனி திடிர் ஆய்வுமேற்கொண்டார் அப்போது அரசு தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தச்சை மண்டலம் வார்டு 12, ஜங்ஷன் கெட்வெல் பூ மார்க்கெட் பகுதியில் சுகாதார ஆய்வாளர் அந்தோனி ஆய்வு மேற்க்கொண்டார் அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு வழங்கபட்டது..
0 Comments