மதுரை – ஜீலை -01,2024
Newz – webteam
மதுரை மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் மற்றும் தண்டனை விபர அட்டவணை வழங்குதல்
புதிய குற்றவியல் சட்டங்களான (1). பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 (2). பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)2023 (3). பாரதிய சாட்சிய சட்டம் Bharatiya Sakshya Adhiniyam(BSA)2023 ஆகிய சட்டங்கள்
இன்று நடைமுறைக்கு வந்துள்ளதை முன்னிட்டு பழைய இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code -IPC)1860 ன் முக்கிய சட்டப்பிரிவுகளுக்கான புதிய பாரதிய நீதிச் சட்டம் (Bharatiya Nyaya Sanhita-BNS)2023 ன் சட்டப்பிரிவுகள் அடங்கிய அட்டவணை
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments