திருநெல்வேலி-14,2024
Newz – webteam
- நெல்லை டவுணில் விற்பனைக்கு கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது. கஞ்சா பறிமுதல்.
திருநெல்வேலலி மாநகரம் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுண் சம்பந்தர் தெருவில் ராமசாமி சைக்கிள் கடை முன்பு இன்று டவுண் காவல் உதவி ஆய்வாளர் மரிய பிரான்சிஸ் சேவியர் மற்றும் போலீசார் சந்கேத்தின் பேரில் அவ்வழியே வந்த டவுண் பகவத்சிங் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து பாலாஜி மகன் தினேஸ் (22) என்பவரை சோதனை செய்த போது விற்பனைக்கு கொண்டு சென்ற 104 கிராம் கஞ்சா மற்றும் மின்னனு எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போது- பணியிலிருந்த போலீசரரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் டவுண் வயல் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை (20) என்பவரிடமிருந்து கஞ்காவை வாங்கியதாக தினேஸ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் டவுண் காவல் உதவி ஆய்வாளர் மரிய பிரான்சிஸ் சேவியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டவுண் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து எதிரியிடமிருந்து 104 கிராம் கஞ்சா மற்றும் மின்னனு எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
- சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் 07 நபர்கள் கைது. 40 பாட்டில்கள் பறிமுதல்.
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் ஆச்சிமடம் பகுதியில் மற்றும் ரெட்டியார்பட்டி பகுதியில் இன்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி வள்ளநாட்டை சேர்ந்த துரைபாண்டி மகன் ராஜேந்திரன் (54) மற்றும் விஜயநாராயணபுரத்தை சேர்ந்த
ராமையா மகன் சந்திரன் (49) ஆகியோரிடம் இருந்து 14 பாட்டில்கள் மற்றும்பணம் ரூ.260 பறிமுதல்,
2) பாளையங்கோட்டை காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்
திரு.செபஸ்தியன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) என்பவரிடமிருந்து 08
பாட்டில்கள் 5.300மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையஎல்லைக்குட்பட்ட வண்டி பேட்டை இறக்கம் பகுதியில் காவல் உதவிஆய்வாளர் ஷாஹித் இசாக் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டகோட்டூர் சாலையை சேர்ந்த அஜித்குமார் (28) என்பவரிடமிருந்து 01 பாட்டில்பணம் ரூ.200 பறிமுதல். 3) பெருமாள்புரம் காவல்நிலையஎல்லைக்குட்பட்டபகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அப்துல்ஹமீது காவல் துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது- வி.ம் சத்திரம் பகுதியில்சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கீழ காடுவெட்டியை பகுதியை
சேர்ந்த வென்னப்பாண்டி (61), என்பவரிடமிருந்து 05 பாட்டில்கள் ரூ.150 மற்றும்பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்காவல் உதவிஆய்வாளர் வள்ளியம்மாள் காவல் துறையினர்ரோந்துபணியில்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது N.G.O “B” காலனி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குறிச்சிகுளத்தை சேர்ந்த முத்துகண்ணு (58),என்பவரிடமிருந்து போது 05 பாட்டில்கள் ரூ.150 பறிமுதல், - மேலப்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்காவல் உதவி ஆய்வாளர்எபனேசர் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது
விற்பனையில் ஈடுபட்ட நாங்குநேரியை சேர்ந்த இசக்கி (45) என்பவரிடமிருந்து 7பாட்டில்கள் பறிமுதல், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மொத்தம்
07 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 40 பாட்டில்கள்
பணம் ரூ.1060/- பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
0 Comments