சென்னை – ஜீலை -26,2024
Newz – webteam

கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 1) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் 2) விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை காவல் நிலையம் 3) தேனி மாவட்டம். கடமலைக்குண்டு காவல் நிலையம் 4) திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையம் 5) சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல் நிலையம் 6) திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையம் 7) இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையம் 8) தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையம் 9) தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் 10) கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம் ஆகிய மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த காவல் நிலையங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்
0 Comments