நெல்லை ஜிஹெச் அசத்தல்” பிறவி இருதய குறைபாடு உள்ள 528,குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை….
திருநெல்வேலி – அக் – 15,2025 Newz – Webteam திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு கண்டறியும் முகாம் நடைபெற்றது...