பெருகிவரும் ஆன்லைன் மோசடி உஷாரய்யா  உஷாரய்யா…


செனனை – நவ – 16,2024

Newz – Webteam


போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்த மோசடி நபர் கைது
சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, வாட்ஸ் ஆஃப் மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உ whatsapp உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றி, மக்களின் பணத்தை மோசடி செய்கின்றனர்.


2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், புகார்தாரரிடம் தொலைபேசியில் எதிரி தன்னை “FOREX TRADING” எனும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை சமூக ஊடகங்கள், குறுந்தகவல் சேவைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி புகார்தாரரின் மனதில்மே மனத மோசடிக்காரர்கள் நம்பிக்கையை கொடுத்துள்ளார்கள்.

பே மேலும் இந்த நிறுவனம் SEBI ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என புகா புகார்தாரரை நம்ப வைத்துள்ளனர். மேலும் புகார்தாரரை இனிமையான வார்த்தை மூலம் நம்பவைத்தும் மற்றும் பல முக்கியமான தொழிலதிபர்கள் பெயர்களை சொல்லியும் நம்பவைத்து உள்ளார்கள். தொடர்ந்து மோசடி செய்யும் நிறுவனத்திலிருந்து பலர் பாதிக்கப்பட்டவரை தொடர்புகொண்டு முதலீடு செய்ய வைதுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் பல பரிவர்த்தனைகளில் ரூ. 2,22,20,400/-யை பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார்.
மோசடிக்காரர்கள்

மொத்த முதலீட்டை திருப்பித் தருவதாகக் கூறி, மேலும் ரூபாய் 50,00,000/- முதலீடு செய்ய வேண்டுமென்று ஏமாற்ற முயன்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் வந்ததால், தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனடியாக மோசடிக்காரர் தன்னுடைய கம்பெனி பெயரை “XTREME TRADERS LTD” – யில் இருந்து “CATALYST MARKETS LTD” -மாற்றி உள்ளார்கள். இதிலிருந்து புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் குற்றம் ரிபோர்டிங் போர்டல் -இல் புகார் பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், State Cyber Crime Investigation Centre Cr.No:54/2024, u/s 66 D of the Information Technology Act 2000, Section 318 (2) and 319 (2) of the Indian Penal code வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.


இந்த வழக்கின் நிதி பரிவர்த்தனைகளை சைபர் குற்றப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஆராய்ந்தபோது, கேரளாவில் உள்ள உபயத்துல்லா என்பவர், Swabah Feed agency என்ற பெயரில் SBI வங்கியில் ஒரு பொய்யான current account தொடங்கி மோசடி செய்த நபருக்கு கொடுத்து அதன் மூலம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதன் மூலம் அவர் மோசடிக்காரர்களுக்கு தேவையான வணிக கணக்குகளை வழங்கியதுடன், அதை மோசடி செய்யும் நோக்கத்திலும் பயன்படுத்தியதும்

தெரியவந்தது. இதற்காக 14-11-2024 அன்று குற்றவாளி Ubaiyadullah lah கைது செய்யப்பட்டு 15 -11-2024 அன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட
அறிவுரைகள் வழங்கப்படுகிறது:-
பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு பிடித்து குற்றப் பிரிவு ‘அல்லது அ இணையவழி குற். அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகபடியான லாபம் வருமென யாராவது தெரிவித்தால் அதன் மூலம்
மோசடி அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறியுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த
தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.

உங்கள் வங்கி மற்றும் கடன் பெற்ற கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது து போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாரைப் பதிவு செய்தல்:
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format