

சென்னை – ஜீலை -20,2025
Newz – Webteam
பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு (13வது குழு) 18.07.2025 அன்று தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணி வகுப்புவிழா
நேரடி தேர்வு செய்யப்பட்ட 09 பெண் மற்றும் 15 ஆண் அதிகாரிகள் உள்ளிட்ட 24 பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் 22.07.2024 அன்று அவர்களது ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் அறிக்கை செய்துகொண்டனர்.
பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்களில் ஒருவர் முனைவர் பட்டமும் 15 பேர் பொறியியல் பட்டமும் ஒருவர் சித்த மருத்துவத்தில் பட்டமும் இருவர் முதுநிலை பட்டமும் 04 போ இளநிலை பட்டமும் பெற்றுள்ளனர்.
இவர்களில் 10 நபர்கள் பல்வேறு அரசு துறைகளிலும் ஒருவர் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவர்களாகவும் மீதமுள்ள 3 நபர்கள் முதல் பணியில் இணைந்துள்வைர்களாகவும் உள்ளனர்.உள்ளரங்கு மற்றும் வெளிய உள்ளிட்ட 52 வாரகால இப்பயிற்சியில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு தேவையான சட்ட அறிவு அறிவியல் சார் புலனாய்வுநிறன, நவீன மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாநில காவல் துறை. அதன் மேம்படுத்தப்பட்ட திறங்கள், உளநாட்டு பாதுகாப்பு, நுண்ணறிவு சமுதாய காவல் பணி தலைமை பண்பு செய்தி தொடர்பு நிறம், சட்ட அமலாக்க திறன, இணையவழி குற்றுங்கள் மற்றும் CCTNS போன்று பல பயிற்சிகள் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான கவாத்து பயிற்சி. 10 நாட்கள் வனப்பகுதியில் தமிழ்நாடு சிறப்பு இலககுப் படையினருடனான (STF) மலையேறும் பயிற்சி, நீரால், கராத்தே. போகா, வீ ஆயுதங்களை கையாளுதல்துப்பாக்கி சுடுதல் மற்றும் வாகவங்கள் ஓட்டுதல் ஆகிய அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஐல்லிக்கட்டு மற்றும் கார்த்திகைதீபம் போன்ற பாதுகாப்பு பணிகளின் போது நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு களபயிறசியும் வழங்கப்பட்டுள்ளது.
11487.2025-10 தேதி அன்று நடைபெற்று பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி வாயிலாக தலைமையுரை நிகழ்த்தினார்.
காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப துணை கண்காணியாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மாரியாதையினை ஏற்று பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார்
மேலும் ஒட்டு மொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப வீரவாள் மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டது.
காவல் துறை இயக்குநர் , பயிற்சி. (பொறுப்பு) இயக்குநர். தமிழ்நாடு காவல் உடற்பயிற்சியகம் சந்தீப் ராய் ராத்தோர் இ.காபி, வரவேற்புரை வழங்கி பயற்சி அறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் கூடுதல் இயக்குநர் தேன்மொழி. இ.கா.ப நன்றியுரை வழங்கினார்.சுரேஷ்குமார், இ.கா.பா துணை இயக்குனர் பயிற்சி மற்றும் முனைவர். T. செந்தில் குமார், இகப்பட துணை இயக்குநர், நிர்வாகம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
காவலதுறை இயக்குநர்கள். காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் பிற துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயிற்சி துணைகணிப்பாளர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்
0 Comments