ஆவடி – பிப் -22,2024
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம், மத்திய குற்றப்பிரிவில் முகமது இஸ்மாயில் என்பவர் கொடுத்த புகார் மனுவில், மனுதாரர் .முகமது இஸ்மாயிலிடம் காசலி ஆ/64 த/பெ இஸ்மாயில் அப்துல் ரஜீத் என்பவர் வருமான வரி கட்டி வருபவர் என்பதால் அவருக்கு எளிதில் கடன் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறி
கடந்த 2014-ம் ஆண்டு வாதியின் தாயார் அமீரூனிசா என்பவரது சொத்தான பூந்தமல்லி கிராமம் 2604 சதுரடி கொண்ட வீடுவுடன் கொண்ட நிலத்தை இருதரப்பினரும் அவர்வரர் தொழில் அபிவிருத்திக்காக வேண்டி 21.04.2014-ம் தேதி ரூ.1 கோடி 20 லட்சம் கடன் பெற்று
இஸ்மாயிலும் கசாலியும் தலா ரூ.60 லட்சம் என பேசி அதாவது இருவரும் சரிபாதி என ஒப்பந்தம் செய்துள்ளனர்
கசாலி வங்கியில் மேற்படி சொத்தை அடமானமாக வைத்து கடனுக்கு விண்ணப்பித்ததில் 22.01.2014-ம் தேதி பனமாக ரூ 1,கோடியே 20 வந்ததை கசாலி ஒப்பந்தத்தை மீறி ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு முகமது இஸ்மாயில் மேற்படி சொத்தின் மீது ஏற்கனவே பெற்றிருந்த கடனை அடைக்க வேண்டி ரூ.30 லட்சம் பணத்தை பிரைவேட் பைனாஸியருக்கு கொடுத்துள்ளார். பின்பு இஸ்மாயில்
26.01.2014-ம் தேதி ரூ.2 லட்சத்தை முகமது இஸ்மாயில் வங்கி கணக்கிற்கு ரகுமானின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியுள்ளார். ஆக மொத்தம் ரூ.47 லட்சம் பணத்தை கசாலி இஸ்மாயிலுக்கு அனுப்பியுள்ளார். மீதம் ரூ.13 லட்சம் பணம்
கசாலி இஸ்மாயிலுக்கு தர வேண்டியிருந்ததை,இஸ்மாயில் பலமுறை கேட்டும்
தராமல் ஏமாற்றியும் கசாலி வீட்டை அடிக்கடி மாற்றியும் இருந்து
வந்துள்ளார்.இஸ்மாயிலின் தாயாருக்கு சொந்தமான சொத்தைகடனுக்காக கசாலி இஸ்மாயிலுக்கு அளித்ததால் ரூ.47 லட்சம் பணத்திற்குவட்டி கசாலியே கட்டிக்கொள்வதாக கூறி சில மாதங்கள் மட்டுமே வங்கிக்கு வட்டிகட்டியுள்ளார்
மேற்படி கசாலி வட்டியை கட்டதவறியதாய் வங்கியிலிருந்து இஸ்மாயிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைபெற்ற இஸ்மாயில் மேற்படி சொத்தை ஏலத்தில் விடாமல் இருக்க வேண்டி வட்டியை வங்கிக்கு இஸ்மாயிலே கட்டியுள்ளார். பின்பு மேற்படி கடனை
Reliance o Take Over Fcவேண்டி இஸ்மாயிலே கேட்டுக்கொண்டதில், இஸ்மாயில் மேற்படி சொத்தினைவிற்று ரூ.61 லட்சம் பணத்தை கட்டி மேற்படி கடனைஅடைத்துள்ளார்.
எனவே இஸ்மாயில் மேற்படி கடனுக்காக அடைத்த அசல்தொகை ரூ.61 லட்சம் பணமும் கசாலி கட்ட தவறிய ஈட்டி பணமும்
சேர்த்து கசாலி கொடுக்க வேண்டிய மொத்த பணம்.69,55,600-தைஏமாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடுசெயல்பட்டு மோசடி செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரிய
வருகிறது.எனவே காசலியை கைது செய்யுமாறு ஆவடி காவல்
ஆணையாளர் உத்தரவின் படி,
ஆவடி மத்தியகுற்றப்பிரிவு ஆய்வாளர் ராமசுந்தரம் 21.02.2024-ம் தேதி கைது
செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடுவர் அவர்கள் முன்புஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 Comments