திருநெல்வேலி – நவ – 30,2023
newz – webteam
நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றிதிரயும் மாடுகளால் சாலைவிபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் சூழல் இருந்துருகிறது இது குறித்து சமுக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்துள்ளது இந்நிலையில் பொதுமக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூறாகவும் சாலைகளில சுற்றிதிரிந்து விபத்துஏற்படுத்தி வரும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி் ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவிட்டுள்ளார் மேலும் மாநகர நல அலுவலர் டாகடர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் ஆய்வாளர் அந்தோனி ஆகியோர் தலைமையில் திருநெல்வேலி மண்டல பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 28,மாடுகள் பிடிக்கபட்டு மாடுகளின் உரிமையாளருக்கு தலா ரூ1000,அபராதம் விதிக்கபட்டுள்ளது மேலும் இனி மாடுகளை உரிமையாளர் சரியான பராமரிக்காமல் சாலையில் சுற்றிதிரியும்படி விட்டால் காவல்துறை மூலம் வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநாராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார் நெல்லை மாநகர பகுதிகளில் திருநெல்வேலி மண்டலத்தில்தான் அதிக மாடுகள் பிடிக்கபட்டுள்ளது என்பது குறிபிடதக்கது
0 Comments