திருச்சி – ஜீன் -09,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் ஒழுங்கு வெளிநாட்டவர் “சிறப்பு முகாமை பார்வையிட்டும், ஆயுதப்படை மைதானத்தில் மரங்கன்று நட்டு, ரோந்து வாகளங்களை பார்வையிட்டு, ரோந்து காவலர்களுக்கு அறியுரை வழங்கினார்
காவல் துறை கூடுதல் இயக்குளார் சட்டம் ஒழுங்கு K.சங்கர், இ.கா.ப.,தலைமையில் பொதுமக்களை நேரடியாக சந்திந்து, மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் 07.06.2023ந்தேதி காலை நட்த்தப்பட்டது. பிற்பகலில் உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் திருச்சி மாநகரம். மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ -மாணவியருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொரும் ஒழிப்பு குழுக்கர் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது, பின்னர் மாலை திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட ‘வரவேற்பாளர்களுடன் கலத்துரையாடல் நிகழ்வும், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களுடன் முக்கிய வழக்குகளிர் ஆய்வு கூட்டம் மாநகர காவல் அலுவலக கூட்ட அரங்கிப் நடைப்பெற்றது.
இன்று 08.06.23ந்தேதி காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு .K.சங்கர், இ.கா.ப. காலை தமிழக முதல்வர் 09.06.20ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தஞ்சாவூர் பாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார் மேலும் மாலை திருச்சி பத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்கு சென்று, சிறப்பு முகாமின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டும், பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்
பின்னர் கேகேநகர் மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு சென்ற காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு திருச்சி மாநகரத்தில் ரோந்து பணிக்கு பயன்படுத்தபடும் இருசக்கர வாகளங்களை பார்வையிட்டும் ரோந்து அலுவர்களுக்கு அறிவுரை வழங்கும்போது, காவல்நிலையத்தில் உள்ள ரோந்து காவலர்களை கழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என்றும், ரோந்து அதிகாரிகள் நகர்ந்து கொண்டே இருந்தால்தான் குற்றங்கள் குறைந்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும், ரோந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கவனிவுடார் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு ரோந்து காவலர் தவறு செய்தாறுப், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை உருவாக்கும். எனவே பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் எளவும், பிரச்சனைகுரிய இடங்களுக்கு செல்லும்போது உடலில் பொருத்தக்கூடிய கேமராவை (Body Wom Canmora) லை கண்டிப்பாக பொருத்தி செல்லவேண்டும் எனவும் பேசி அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்திற்று வருகையுரிந்துள் நினைவாக ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நட்டார்கள். பின்னர் கண்டோண்மெண்டில் உள்ள நவீன காவல் ஈட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, அங்கு உள்ள CCTV செயல்பாடுகளை பார்வையிட்டார் மேற்கண்ட ஆய்வு பணிகளின்போது காவல் ஆணைாயர் .M.சந்திய பிரியா, இ.கா.ப.,
அவர்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 Comments