திருப்பத்தூர் – மே,27,2024
Newz- Ameen


தற்போது நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 19 காவல் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டி எதிர்கால கல்வியைப் பற்றி ஆலோசனை வழங்கி ஊக்குவித்தார்.
0 Comments