
புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடக்கவேண்டும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு….
தூத்துக்குடி – ஜீலை -01,2025 Newz – Webteam தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப வருடாந்திர ஆய்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட்...