தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி – டிச – 12,2024 Newz – limton தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்! தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்...