நெல்லை ஜிஹெச் மருத்துவமனையில் கண்ணாடிகள் உடைப்பு இளைஞர் மீது வழக்கு பதிவு
திருநெல்வேலி – ஜன -15,2025 Newz -webteam அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடிகளை உடைத்தும், மருத்துவப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்த நபர் மீது வழக்கு பதிவு....