கரூர் மாவட்டத்தில் நடந்த கொலையில் 24,மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….
கரூர் – ஜுலை -22,2023 newz – webteam சிந்தாமணிபட்டி காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.07.2023 ம் தேதி இரவு நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்கில் கொலை குற்றவாளியை...