கரூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்பி தலைமையில் ஆலோசனை டிஎஸ்பி உட்பட போலீசார் பங்கேற்பு…..
கரூர் – ஜீலை -15,2023 newz – webteam கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம், IPS, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள...