
நெல்லை யமஹா பைக் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ40, ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி – ஏப் -28,2025 Newz – Webteam திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா சாரா டக்கர் காலேஜ் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் சுந்தரம் அவர்களின் குமாரர் சிவ சண்முகவேல் (வயது...