
உலக புகழ்பெற்ற குலசை தசரா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் – பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி நேரில் ஆய்வு….
தூத்துக்குடி – அக் -15,2023 newz – webteam தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது – இந்த திருவிழாவை முன்னிட்டு போலீசாரின்...