
பட்டா கத்தியுடன் வந்த மூவர் கைது விழிப்புடன் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு…
விழுப்புரம் – ஜீலை -09,2025 Newz – Webteam வாகனத் தணிக்கையின் போது பட்டாகத்தியுடன் வந்த மூவரை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் கடந்த...