மாணவியை காரில் கடத்தி சென்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு…
விழுப்புரம் – டிச -11,2025 Newz – Webteam சென்னையில் இருந்து பெண்ணை கடத்தி வந்த காரை மடக்கிப்பிடித்த போலீசார் கடந்த 04.12.2025 ஆம் தேதி அன்று சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியை காரில்...











