
போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது…
ஆவடி – மே -10,2025 Newz – Webteam ஆவடி காவல் ஆணைரகத்தின் போதை தடுப்பு விழிப்புணர்வுகிரிக்கெட் தொடரின் துவக்க விழாதமிழ்நாடு முதலமைச்சர் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிட வேண்டும் என இலக்கினை...