
காணாமல் போன 50,லட்சம் மதிப்புள்ள 300,செல்போன்கள் மீட்பு உரியவரிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைத்தார்
கரூர் – ஜன -28,5024 Newz – webteam கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...