
மெச்சதகுந்த பணிக்காக7,இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட எஸ்பி நினைவு பரிசு வழங்கி பாராட்டு….
ஜீலை – 18,2025, தூத்துக்குடி Newz – Webteam தூத்துக்குடி மாவட்டத்திற்குள் சிறப்பாக பணியாற்றி வரும் 7 காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு. தூத்துக்குடி...