மாணவர்களுக்கு பொது அறிவு மேம்படவும் போட்டி தேர்வுக்கு தயராகும் வகையில் சிறுவர் மன்றம் துவக்கம் மாவட்ட எஸ்பி திறந்துவைத்தார் …
விழுப்புரம் – ஜீலை – 03,2025 Newz – Webteam விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிஆர்பி தெருவில் புதிதாக சிறுவர் மன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., தலைமையில் நேற்று...











