
நேரடி எஸ்ஐகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முதல் மூன்று இடங்களை பிடித்த எஸ்ஐகளுக்கு எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு…
தூத்துக்குடி – பிப் -21,2025 Newz – Webteam வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது – சிறப்பாக பயிற்சி பெற்று...