கரூர் – டிச – 11,2024
Newz – Webteam
கரூர் மாவட்டத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு…..
கரூர் மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம்,மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவு, கைரேகை பிரிவு, புகைப்படப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணை தலைவர் னோகர் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்
திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். மேற்படி ஆய்வின்போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உடனிருந்தார்
0 Comments