இராணிப்பேட்டை – ஜீலை -05,2023
newz – webteam
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிக்கு தக்க தண்டனையை பெற்று தந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), .ஷாகீன் (அனைத்து மகளிர் காவல் நிலையம் இராணிப்பேட்டை), வாசுகி (முன்னாள் அனைத்து மகளிர் காவல் நிலையம் இராணிப்பேட்டை) மற்றும் ஆனந்தன் (முன்னாள் ஆற்காடு நகர காவல் நிலையம்), தலைமை காவலர் முத்துராணி (ஆற்காடு நகர காவல் நிலையம்) மற்றும் முதல் நிலை காவலர் .பிரேமா (அனைத்து மகளிர் காவல் நிலையம் இராணிப்பேட்டை), ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் இ.கா.ப சான்றிதழ்களை வழங்கினார்
0 Comments